நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 14

بسم الله الرحمن الرحيم

கேள்வி பதில்

கேள்வி: 02

மார்க்கத்தைக் கற்காது புறக்கணித்து நடப்பது இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்களில் ஒன்று என்ற அடிப்படையில் சிறுபராயத்தில் ஓரளவு மார்க்க விடயங்களைக் கற்றுக் கொண்டு அதன்படி செயல்பட்டுவரும் பொதுமக்களில் பலர் தற்போது தம்மிடத்தில் மார்க்கத்தை விளங்கிக்கொள்ளும் தன்மை குறைவாகக் காணப்படுகின்ற காரணத்தினால் அது விடயத்தில் கவனம் செலுத்தாமல் இருந்து வருகின்றார்கள். இத்தகையவர்களும் இறைநிராகரிப்பாளர்களாகக் கருதப்படுவார்களா?

கேள்வி: 03

ஹாதிப் இப்னு அபீ பல்தஆ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்கா வெற்றியின் போது தனது உறவினரில் உள்ள காபீர்களுக்கு நபியவர்களின் வருகையைத் தெரியப்படுத்தி அவர்களுக்கு உதவி புரிந்த விடயத்தில் மார்க்கத்தின் நிலைப்பாடு யாது?

கேள்வி: 04

காபீர்கள் எங்களுக்கு கைகொடுத்து ஸலாம் சொன்னால் நாங்கள் எவ்வாறு அவர்களுடன் நடந்து கொள்ள வேண்டும்?

ஆகிய வினாக்களுக்கான விடைகளை இவ்வொலிப்பதிவை செவிமடுப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

By Abu Hunaif Muhammadu Hisham Ibn Thoufeeq

[audio: http://www.salafvoice.org/audio_db/36584216.mp3]

Click Here to Download