ஜுமுஆ – உலகையே ஈடாகக் கொடுத்து தப்பிக்க முயற்சிக்கும் மனிதன்

بسم الله الرحمن الرحيم

இன்று உலகில் எதனையும் இழக்க விரும்பாத மனிதன்

நாளை உலகையே ஈடாகக் கொடுத்து தப்பிக்க முயற்சிக்கும் மனிதன்

நாளை அவனுக்கு அது எந்தப் பலனையும் அளிக்காது.

எவர் தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்; இன்னும் எவர் அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ள வில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருள்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகவும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள) அவற்றையெல்லாம் ஈடாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள்; (ஆனால் இது பலனை அளிக்காது;) அவர்களுக்குக் கேள்வி கணக்கு மிகவும் கடினமாக இருக்கும்; அவர்கள் தங்கும் இடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட புகலிட(மும் ஆகு)ம். (அல்குர்ஆன்-13:18.)

உரை: அபூ அஸ்மா மில்ஹான் இப்னு ஹனீபா

இந்த ஜுமுஆ உரையை  இன்ஷா அல்லாஹ் கேளுங்கள். அத்தோடு ஏனையவர்களுக்கும் எத்திவையுங்கள்.

[audio:http://www.salafvoice.org/audio_db/7632515.mp3] Click Here to Download