இஸ்லாமிய அகீதா – 001

தலைப்பு: அறிவைத் தேடுவதில் உளத்தூய்மை, அறிவைத் தேடுவதின் சிறப்பு

1.    அறிவைத் தேடுவது ஒரு சிறப்பான வணக்கம், அவ்வணக்கம் அங்கீகரிக்கப்பட உளத்தூய்மை ஒரு நிபந்தனையாகும்.

2.    உளத்தூய்மையற்ற கல்விசார் நடவடிக்கைகள் நிலைபெற்று நீடிக்கமாட்டாது.

3.    உளத்தூய்மையற்ற கல்வியின் பாரதூரம் பற்றி அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் ஸலபுகளின் அறிவுரைகளும்.

4.    மார்க்க அறிவைத் தேடுவதின் சிறப்பும் அதனால் அடையப்பெறும் அந்தஸ்துக்களும்.

5.    மார்க்க அறிவைப்பெற்று வாழ்பவனுக்கும் அதனைப் பெறாது வாழ்பவனுக்குமுள்ள வேறுபாடுகள்.

6.    மார்க்க அறிவைத்தேட வெளிக்கிளம்பிய மாணவனுக்கு அல்லாஹ்வின் சங்கையான ஏற்பாடுகள்.

தலைப்பு: அகீதாவுடைய கலையில் சில முகவுரைகள்.

அகீதாவில் கவனம் எடுப்பதற்கான சில காரணங்கள்.

•    மனிதன் உள்ளம், உடல் ஆகிய இரு அம்சங்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ளான். அவற்றின் ஆரோக்கியத்திலே அவனது ஆரோக்கியம் காணப்படுகிறது.

Abu Ubaidillah Silmy Ibn Shamsil Abdeen

[audio:http://www.salafvoice.org/audio_db/44580270.mp3]

Click Here to Download