அல்கவாஇதுல் அர்பஉ எனும் நூலுக்கான விளக்கவுரை – 01

بسم الله الرحمن الرحيم

1.    அல்கவாஇத் என்ற அறபு வாசகத்தின் விளக்கம் யாது?

2.    அல்கவாஇத் என்ற பதத்தின் மூலம் யாது நாடப்படுகின்றது?

3.    இந்நூலின் உள்ளடக்கம் யாது?

4.    இந்நூலைக் கற்பதின் அவசியம் யாது?

5.    சமுகத்திற்கு மத்தியில் தவ்ஹீத் மற்றும் ஷிர்க் தொடர்பான அம்சங்கள் ஏன் அடிக்கடி போதிக்கப்பட வேண்டும்?

6.    ஷைத்தானின் கூடுதல் முயற்சி எதனில் தங்கியுள்ளது?

7.    இந்நூலில் இடம்பெற்றிருக்கும் நான்கு கோட்பாடுகளும் எங்கிருந்து பெறப்பட்டன? அவற்றைக் கற்றுக் கொள்வதினால் உண்டாகும் நன்மை யாது?

ஆகிய வினாக்களுக்கான விடைகளை இவ்வொலிப்பதிவைச் செவிமடுப்பதின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

-     விளக்கவுரை: அபூஹுனைப்

Lesson 01

[audio:http://www.salafvoice.org/audio_db/9349058.mp3]

Click Here to Download

Lesson 02

[audio:http://www.salafvoice.org/audio_db/50776676.mp3]

Click Here to Download