அப்துஸ் ஸத்தார் என்று பெயர் வைக்கலாமா?

بسم الله الرحمن الرحيم

நாம் அறிந்த அளவுக்கு ஸத்தார் என்பது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றாகக் கருதப்படமாட்டாது. எனவே, இப்பெயரை உறுதி செய்யக்கூடிய ஆதாரங்கள் ஏதும் பதிவாகாமையால் அப்துஸ் ஸத்தார் என்று பெயர் சூட்ட முடியாதுள்ளது.

-     இப் எனும் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஹிஜ்ரி 1422 துல்ஹஜ் மாதம் 13 ஆம் திகதி அஷ்ஷெய்க் யெஹ்யா அவர்களிடத்தில் கேட்ட கேள்விக்கு அளித்த பதிலே இதுவாகும்.

-     தமிழில்: அபூஹுனைப் முஹம்மத் ஹிஷாம் இப்னு முஹம்மத் தௌபீக்